ஐஸ் ஆப்பிள் போல இருக்கும் மேனியை காட்டி ரசிகர்களை கவரும் சனம் …, சொக்கிப்போன இளசுகள் !!

0
ஐஸ் ஆப்பிள் போல இருக்கும் மேனியை காட்டி ரசிகர்களை கவரும் சனம் ..., சொக்கிப்போன இளசுகள் !!
ஐஸ் ஆப்பிள் போல இருக்கும் மேனியை காட்டி ரசிகர்களை கவரும் சனம் ..., சொக்கிப்போன இளசுகள் !!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் சனம் ஷெட்டி. இதற்கு முன் இவர் தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். அம்புலி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதை தொடர்ந்து இவர் விலாசம், கதம் கதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இதுபோக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வில்லா டு வில்லேஜ் என்ற ஷோவில் போட்டியாளராக களமிறங்கினார். மேலும் தற்போது சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க கிடைக்கும் வாய்பை ஏற்று நடித்து வருகிறார்.

விக்னேஷுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த மாமா குட்டி பிரதீப்.., உங்க பிளான் வேற லெவல்ல இருக்கே.., வெளியான மாஸ் அப்டேட்!!!

இந்நிலையில் இவர் பிக்பாஸிற்கு பிறகு மக்கள் மத்தியில் நல்ல ரீச்சை அடைந்து வருகிறார். அவ்வப்போது இவர் கண்கவரும் உடைகளை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்த பிக்ச்சர்ஸ்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் black கலர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் தாராளமாக கிளாமர் காட்டி ரசிகர்களை மயக்கி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here