![அஜித் சார் எவ்வளவு நாள் சும்மா இருப்பீங்க..! ட்விட்டரில் குமுறும் கஸ்தூரி..! அஜித் சார் எவ்வளவு நாள் சும்மா இருப்பீங்க..! ட்விட்டரில் குமுறும் கஸ்தூரி..!](https://enewz.in/wp-content/uploads/2020/03/thala-kasthuri-768x427.jpg)
அஜித் ரசிகர்கள் தன்னை அசிங்கமாக டிவீட்டரில் விமர்சிப்பதாக கூறி தமிழக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் நடிகை கஸ்தூரி.
அஜித் பேன்ஸ் டூ கஸ்தூரி..!
![](https://enewz.in/wp-content/uploads/2020/03/kasthuri.jpeg)
நடிகர் அஜித் ரசிகர்களுக்கும் கஸ்தூரி அவர்களுக்கும் இடையே ஏற்கனவே டிவீட்டரில் பிரச்சனை நடந்துகொண்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அஜித் ரசிகர்கள் கஸ்தூரி அவர்களை கேவலமான வார்த்தைகளால் டிவீட்டரில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த கஸ்தூரி டிவீட்டர் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.
அஜித் மீது கோபமா..!
கஸ்தூரி அவர்கள் டிவீட்டரில் சுரேஷ் சந்திரா மற்றும் அஜித் சார் எவ்வளவு நாளைக்கு சும்மா இருப்பீங்க என்றும் டர்ட்டி அஜித் ஃபேன்ஸ் என்றும் ட்வீட் செய்துள்ளார். மேலும் தமிழக போலீஸ் தயவுசெய்து இதை என் புகாராக எடுத்துக் கொள்ளவும் என்றும் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
To Subscribe Youtube Channel ![]() | Click Here |
To Join WhatsApp Group ![]() | Click Here |
To Join Telegram Channel![]() | Click Here |