TVS XL100 மொபட்டின் BS-6 மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. BS-4 மாடலுடன் ஒப்பிடுகையில் ரூ. 3,000, ரூ. 3,500 அதிகம். ஹெவி டியூட்டி ஐ-டச்ஸ்டார்ட், ஸ்பெஷல் எடிஷன், கம்போர்ட் ஐ-டச்ஸ்டார்ட் என மூன்று வேரியன்ட்டுகளில் கிடைக்கும்.
சிறப்பம்சங்கள்..!
புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப, கார்புரேட்டருக்கு பதிலாக பியூவல் இன்ஜெக் ஷன் சிஸ்டமாக இன்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் 99.7சிசி இன்ஜின் அதிகபட்சமாக 4.4 பிஎச்பி பவரையும், 6.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 15 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம், பட்ஜெட் விலை, நல்ல மைலேஜ் போன்றவை இந்த வண்டியின் சிறப்பம்சம் ஆகும்.
விலை பட்டியல்..!
ஹெவி டியூட்டி ஐ-டச்ஸ்டார்ட் – ரூ.43,889
ஸ்பெஷல் எடிஷன் மாடல்- ரூ.45,129
கம்போர்ட் ஐ-டச்ஸ்டார்ட் – ரூ.45,459
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |