யாருமே பார்க்காத டி.ராஜேந்தர்- உஷாவின்  காதல்  புகைப்படம்.., இணையத்தில்  ட்ரெண்டிங்!!

0
யாருமே பார்க்காத டி.ராஜேந்தர்- உஷாவின்  காதல்  புகைப்படம்.., இணையத்தில்  ட்ரெண்டிங்!!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி இயக்குனராக திகழ்ந்தவர் தான் இயக்குனர் டி.ஆர். ராஜேந்திரன். இவர் இயக்கிய எல்லா திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இவர் எந்த அளவிற்கு இயக்குனராக ஜொலித்தாரோ அந்த அளவிற்கு தனது நடிப்பால் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இவரின் சிறப்பு என்னவென்றால் இவர் நடிக்கும் போது ஏந்த காட்சிகளிலும் சக நடிகையை தொடாமல் நடிப்பார். இதை ரசிக்க தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று சொல்லலாம்.
இதைத்தொடர்ந்து இவர் தனது இரண்டு மகன்கள் சிலம்பரசன், குறளரசன் இருவரையும் சினிமாவில் நடிக்க வைத்து அறிமுகம் செய்தார். இந்நிலையில் இவரின் திருமண வாழ்க்கை பற்றி பார்க்கையில், உஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் காதலித்தபோது எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை கீழ் காணலாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழக கல்லூரிகளுக்கு பறந்த உத்தரவு…, அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here