தமிழக சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட வீடியோ வெளியீடு., விதியை மீறிய ஆளுநர்!!!

0
தமிழக சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட வீடியோ வெளியீடு., விதியை மீறிய ஆளுநர்!!!

தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று (பிப்.12) காலை தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசித்தார். அவர் ஒப்புதல் அளித்த அந்த உரையில் “உண்மைக்கு மாறான பல தகவல்கள் உள்ளது.” எனக்கூறி ஆளுநர் முழுமையாக வாசிக்க மறுத்துவிட்டார். கடந்த ஆண்டை தொடர்ந்து இப்போதும் உரையை நிராகரித்தது பலர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

யாருமே பார்க்காத டி.ராஜேந்தர்- உஷாவின்  காதல்  புகைப்படம்.., இணையத்தில்  ட்ரெண்டிங்!!

அதைத்தொடர்ந்து சட்டசபையில் ஆளுநர் ஆங்கிலத்தில் பேசிய ஓரிரு நிமிட வீடியோ தொகுப்பு நீக்கப்பட்டது. இந்த சூழலில் ஆளுநர் மாளிகை, தனது X சமூக வலை தளத்தில் தமிழ் சப்-டைட்டிலுடன் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். இது சட்டமன்ற விதியை மீறிய செயலாகும் என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here