![TNPSC குரூப் 4 தேர்வில் பாஸ் ஆக எளிய வழி இதோ.. இத மட்டும் பண்ணுங்க போதும்!!! TNPSC குரூப் 4 தேர்வில் பாஸ் ஆக எளிய வழி இதோ.. இத மட்டும் பண்ணுங்க போதும்!!!](https://enewz.in/wp-content/uploads/2024/03/fftea-768x480.jpg)
TNPSC குரூப் 4 தேர்வில் பாஸ் ஆக எளிய வழி இதோ.. இத மட்டும் பண்ணுங்க போதும்!!!
TNPSC தேர்வாணையமானது குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டதை அடுத்து, தேர்வர்கள் பலரும் தீவிரமாக விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கான தேர்வு வரும் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வர்கள் அனைவரும் இந்த குறுகிய காலத்தில் தங்களை நன்கு தயார்படுத்திக் கொள்ள முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேர்வர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் நோக்கில் பிரபல “EXAMSDAILY” நிறுவனம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது.மேலும், தேர்வுக்கு தயாராவதற்கு ஏற்ப BOOK MATERIALS, TEST PACK மற்றும் பயிற்சி வகுப்புகள் அடங்கிய COURSE PACK-ஐ குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இந்த COURSE PACK-ஐ பயன்படுத்திக் கொள்ள விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணையும் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.