![TNPSC “குரூப் 1” தேர்வர்களே., உங்களுக்காகவே வெளியான முக்கிய அப்டேட்!!! TNPSC “குரூப் 1” தேர்வர்களே., உங்களுக்காகவே வெளியான முக்கிய அப்டேட்!!!](https://enewz.in/wp-content/uploads/2023/10/FEA-2023-10-09T103956.323-768x576.jpg)
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் துணை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு முதன்மை பணியிடங்களுக்கான “குரூப் 1” தேர்வு அறிவிப்பு வருகிற நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. இந்த குறுகிய காலத்தில் தேர்வில் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழிகாட்டுதல்களை தேர்வர்களுக்கு வழங்கவே “EXAMSDAILY” நிறுவனம், தற்போது “ஆன்லைன் லைவ் கோர்ஸ்”-ஐ அறிமுகப்படுத்தி உள்ளனர்.
இந்த Examsdaily-யின் சிறப்பம்சங்கள்,
- தேர்வர்கள் விருப்பத்திற்கேற்ப தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பயிற்சிகள் வழங்கப்படும்.
- சிறந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படும் இந்த ஆன்லைன் பயிற்சிக்கு மிக குறைந்த விலையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஆன்லைன் வகுப்பின் போது ஏற்படும் சந்தேகங்களை, ஆசிரியர்களிடம் உடனடியாக, எவ்வித Noises இல்லாமல் Interact செய்யலாம்.
- இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- TNPSC AO தேர்வுக்கு முன்னதாகவே அனைத்து பாடத்திட்டங்களும், தேர்வர்கள் மிக எளிதில் புரிந்து கொள்ளும்படி நடத்தப்படும்.
- மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யலாம்.
TNPSC Group-I Online Live Course
Call us at 8101234234
[ninja_form id=2]