தமிழகத்தில் காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரங்கள் உள்ளே!!

0
தமிழகத்தில் காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்..., முழு விவரங்கள் உள்ளே!!
தமிழகத்தில் வெளுத்து வாங்கி வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், தினசரி சந்தையில் விற்கப்படும் காய்கறிகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (டிசம்பர் 21) விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.
காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 80
தக்காளி 20
பெரிய வெங்காயம் 36
பூண்டு 120
இஞ்சி 140
பீன்ஸ் 45
பீட்ரூட் 35
கேரட் 35
உருளைக்கிழங்கு 33
தேங்காய் 36
வெண்டைக்காய் 70
அவரைக்காய் 60
கத்தரிக்காய் 40

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாதனை படைத்த RCB… சென்னை, மும்பையை பின்னுக்கு தள்ளி அபாரம்!!

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here