சுடருக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க தயாராகும் வெற்றி.., உண்மை வெளிவருமா?? தென்றல் வந்து என்னை தொடும் ட்விஸ்ட்!!

0
சுடருக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க தயாராகும் வெற்றி.., உண்மை வெளிவருமா?? தென்றல் வந்து என்னை தொடும் ட்விஸ்ட்!!
சுடருக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க தயாராகும் வெற்றி.., உண்மை வெளிவருமா?? தென்றல் வந்து என்னை தொடும் ட்விஸ்ட்!!

தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் இப்பொழுது வெற்றியும் அபியும் அந்த தீவில் இருந்து தப்பித்து விட்டனர். அபிக்கு தன்னுடைய பழைய நினைவுகள் அத்தனையும் வந்து வந்து சென்றாலும், வெற்றி மேல் இருக்கும் கோவத்தில் அதனை வெளிக்கொண்டு வர மறுக்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சுடர் சிம்பா எங்கே என்று கேட்க ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். அடுத்ததாக சுடரே வந்து வெற்றியை பார்த்து விட்டு செல்கிறார். மேலும் விஜியிடம் கண்மணி தனக்கு தான் வெற்றி, அவரை அடையாமல் விட மாட்டேன் என்று சொல்கிறார். இப்படி கண்மணி போடும் திட்டத்தில் இருந்து வெற்றி தப்பிப்பாரா?? அபியுடன் சேருவாரா?? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

என் பொண்டாட்டிக்கு நான் தேவையில்லாம போய்ட்டேன்., இது தான் உண்மை., பேட்டியில் மனம் திறந்த ஷாம்!!

இப்படி இருக்க இப்பொழுது சுடர் குறித்த உண்மையை அறிந்துகொள்ளும் தருணம் வந்து விட்டது. அதாவது அபி இதற்கு மேல் உண்மையை சொல்ல வாய்ப்பு இல்லை என்று வெற்றி அதிரடியாக முடிவெடுத்துள்ளார். அதாவது சுடருக்கும் அவருக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க போகிறார். அதில் உண்மை தெரிய வர எப்படியும், அபியை சமாதானம் செய்வதில் வெற்றி இறங்க போகிறார். இனி கதை இப்படி தான் நகர போகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here