Home பொழுதுபோக்கு சீரியல் இனி எவனும் ஆபீஸ் பக்கம் கால் வைக்காதீங்க.., அர்ஜுனின் பித்தலாட்டத்தை உணர்ந்து கோதை எடுக்கும் முடிவு!!

இனி எவனும் ஆபீஸ் பக்கம் கால் வைக்காதீங்க.., அர்ஜுனின் பித்தலாட்டத்தை உணர்ந்து கோதை எடுக்கும் முடிவு!!

0

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இப்பொழுது தமிழ் எலெக்சனில் ஜெயித்து விட்ட நிலையில், கோதை கொந்தளித்து வருகிறார். மேலும் அர்ஜுன், கார்த்தி செய்த பித்தலாட்டங்கள் அனைத்தும் வெளிவந்து விட்டது. இந்த தடவை ராகினியால் அர்ஜுனுக்கு சப்போர்ட்டாக எதுவுமே பேச முடியவில்லை.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி இருக்கும் சூழ்நிலையில் கோதைக்கு ஏற்கனவே அர்ஜுன் மீது இருக்கும் நல்ல பெயர் கெட்டு போனதால் இனி தமிழை பற்றி புரிய வைப்பதில் கஷ்டம் இருக்காது. அதாவது நடேசன் இனி அனைத்து உண்மைகளையும் வெளி கொண்டு வர போராடுவாராம். அவருக்கு துணையாக வசு இருப்பாராம்.

இப்படி இருக்க இப்பொழுது கோதை அர்ஜுன், கார்த்திக்கை ஆபீஸ் பக்கமே போக கூடாது என்று சொல்லவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் நடேசன் இப்பொழுது பொறுமையாக கோதைக்கு நடந்த உண்மைகளை புரிய வைப்பாராம். இனி வரும் நாட்களில் அர்ஜுனின் உண்மை முகம் வெளிவர அதிக வாய்ப்புகள் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here