Home பொழுதுபோக்கு சீரியல் இனி உங்க பேச்சை கேக்க முடியாது.., கோதைக்கு எதிராக கார்த்திக்கை திருப்பி விடும் அர்ஜுன்!!

இனி உங்க பேச்சை கேக்க முடியாது.., கோதைக்கு எதிராக கார்த்திக்கை திருப்பி விடும் அர்ஜுன்!!

0
இனி  உங்க பேச்சை கேக்க முடியாது.., கோதைக்கு எதிராக கார்த்திக்கை  திருப்பி விடும் அர்ஜுன்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் இப்பொழுது விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்து கொண்டுள்ளது. தமிழ் எலெக்சனில் ஜெயித்ததில் இருந்து கோதை குடும்பமே உச்சகட்ட கோவத்தில் உள்ளது.

அதற்கு காரணம் அர்ஜுனும், கார்த்திக்கும் தான் என்று தெரிந்ததும் கோதை உடைந்து போகிறார். பித்தலாட்டம் பண்ணி தான் ஜெயிக்கணும்னு ஒன்னு கிடையாது என்று சொல்லி கோவமடைகிறார். மேலும் கார்த்திக்கை கன்னத்தை சேர்த்து அரை விடுகிறார்.

இப்பொழுது அடுத்தடுத்து இந்த பிரச்சனைகள் தான் ஓடி கொண்டுள்ளது. இப்படி இருக்க இப்பொழுது அர்ஜுன் புதிய திட்டத்தை போட்டுள்ளார். அதாவது இனியும் கோதை பேச்சை கேட்டால் வேலைக்கு ஆகாது என்று சொல்லி விட்டு கார்த்திக்கை பிரைன் வாஷ் செய்கிறார். அதாவது, கோதைக்கு எதிராக திருப்புகிறார். மேலும் இனி வரும் எபிசோடுகளில் கார்த்திக் கோதை பேச்சை கேட்காமல் எதிர்த்தும் பேச ஆரம்பிப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here