ஜான்சி பிடியில் இருந்து ஆதிரையை காப்பாற்றும் வாசு, கௌதம்., குணசேகனுக்கு காத்திருக்கும் ஆப்பு.., எதிர்நீச்சல் ட்விஸ்ட்!!!

0
ஜான்சி பிடியில் இருந்து ஆதிரையை காப்பாற்றும் வாசு, கௌதம்., குணசேகனுக்கு காத்திருக்கும் ஆப்பு.., எதிர்நீச்சல் ட்விஸ்ட்!!!
ஜான்சி பிடியில் இருந்து ஆதிரையை காப்பாற்றும் வாசு, கௌதம்., குணசேகனுக்கு காத்திருக்கும் ஆப்பு.., எதிர்நீச்சல் ட்விஸ்ட்!!!

எதிர்நீச்சல் சீரியலில் ஆடிட்டர் மூலம் 40% ஷேருக்கும் ஜனனிக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது என்பதை குணசேகரன் தெரிந்து கொள்கிறார். இதனால் ஜனனி சக்தியை மீண்டும் வீட்டிற்கு வர வைக்க பல திட்டத்தை போடுகிறார். இன்னொரு பக்கம் ஜான்சி ராணியிடம் ஆதிரை மாட்டிக் கொண்டு படாத பாடு படுகிறார். இந்நிலையில் சீரியல் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது குணசேகரன் விசாலாட்சியிடம் என்னோட குழந்தை சக்தியை பார்க்காம இருக்க முடியல. அவன வீட்டுக்கு வர சொல்லுமா என கதறுகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதைக் கேட்ட ஈஸ்வரி இது என்ன புது ட்ராமாவா இருக்கு. நீங்களா இப்படி பேசுறீங்க என குணசேகரனை சீண்டுகிறார். பின் சக்தி ஜனனி இருவரும் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது சக்தியிடம் குணசேகரன் என்ன பார்க்க வந்துட்டியா என்று கேட்க, நீங்க சொன்னதுக்காக ஒன்னும் நான் வரல என அசிங்கப்படுத்துகிறார். உடனே குணசேகரன் உனக்கு சேர வேண்டிய சொத்தை நான் கொடுக்குறேன் என்று சொல்ல சக்தி எனக்கு ஒன்னும் தேவையில்லை. எனக்கு சொந்த காலில் நிற்க தைரியம் இருக்கு என்கிறார்.

இனி உங்க பேச்சை கேக்க முடியாது.., கோதைக்கு எதிராக கார்த்திக்கை திருப்பி விடும் அர்ஜுன்!!

இன்னொரு பக்கம் ஆதிரையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என ஜனனி, நந்தினி, ரேணுகா நினைக்கின்றனர். அப்போது தான் வாசு, கௌதம் இருவரும் ஆதிரைக்கு விருப்பமில்லாத கல்யாணத்தை குணசேகரன் நடத்தி வச்சிருக்காரு என கோர்ட்டில் கேஸ் போடுவாராம். அதன் பின் ஆதிரையை, ஜான்சியிடம் இருந்து காப்பாற்றி அருண் கூட சேர்ந்த வைப்பதற்கான முயற்சிகளை செய்வார்களாம். இது போன்ற காட்சி தான் அடுத்து வரும் எபிசோடில் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here