Home பொழுதுபோக்கு சீரியல் மீனா மீது கை வைக்கும் போலீசார்.., ஆத்திரத்தில் SI ஐ அடித்த முத்து.., இனி நடக்கவிருக்கும் விபரீதம் என்ன?? சிறகடிக்க ஆசை!!

மீனா மீது கை வைக்கும் போலீசார்.., ஆத்திரத்தில் SI ஐ அடித்த முத்து.., இனி நடக்கவிருக்கும் விபரீதம் என்ன?? சிறகடிக்க ஆசை!!

0
மீனா மீது கை வைக்கும் போலீசார்.., ஆத்திரத்தில் SI ஐ அடித்த முத்து.., இனி நடக்கவிருக்கும் விபரீதம் என்ன?? சிறகடிக்க ஆசை!!
மீனா மீது கை வைக்கும் போலீசார்.., ஆத்திரத்தில் SI ஐ அடித்த முத்து.., இனி நடக்கவிருக்கும் விபரீதம் என்ன?? சிறகடிக்க ஆசை!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் இப்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. இந்த சீரியலில் முத்து மீனாவை ஏற்றுக் கொள்வாரா?? என்பதுதான் கதையின் அடுத்த ட்விஸ்ட்டாக உள்ளது. ஒரு பக்கம் இவர்களை சேர்த்து வைக்க முத்துவின் பாட்டி படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இந்த சீரியலுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த ப்ரோமோவில் முத்து மேல் உள்ள கோபத்தால் கந்து வட்டிக்காரர் ஒருவர் அவரை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என துடிக்கிறார். அதன்படி முத்து ஊருக்கு சென்று சமயம் பார்த்து முத்து காரில் மது பாட்டில்கள் வைத்து போலீசில் சிக்க வைக்கிறார். இதனால் போலீஸ் அவரது கார் உட்பட டிரைவரையும் கைது செய்கின்றனர். இந்த விஷயம் முத்துவுக்கு தெரிய வர உடனே போலீசிடம் இதுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமில்லை என்று கெஞ்சுகிறார். ஆனால் போலீஸ்காரர் முத்துவின் டிரைவர் மீது கை வைக்க ஆத்திரத்தில் முத்து SI ஐ அடித்து விடுகிறார்.

குக் வித் கோமாளி சீசன் 4.., அடுத்த finalist இவர்கள் தானா? இணையத்தில் லீக்கான தகவல்!!

இதனால் அங்குள்ள போலீசார்கள் அனைவரும் சேர்ந்து முத்துவை அடி வெளுத்து வாங்குகின்றனர். அந்த நேரத்தில் மீனா அங்கு வருகிறார். அவர் தன் கணவர் மீது எந்த தவறும் இல்லை என்று போலீஸிடம் சொல்ல அவரையும் அடிக்க கை ஓங்குகிறார்கள். இதனால் முத்து மீண்டும் போலீசை அடிக்க இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது. இதை வைத்து பார்க்கும் போது அடுத்து வரும் எபிசோடுகளில் இந்த சிக்கலில் இருந்து முத்துவை மீனா காப்பாற்றுவாரா?? என பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here