உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்கள் விரும்பி பார்க்க கூடிய ஒரு நிகழ்ச்சியாக உள்ளது குக் வித் கோமாளி ஷோ. அப்படி விறுவிறுப்பாக பலரை உற்சாக படுத்தும் வகையில் ஒளிபரப்பாகி வரும் இந்த ஷோவின் 4 வது சீசன் இன்னும் சில வாரங்களில் final லை எட்ட உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால் இதன் இறுதி சுற்றில் போட்டி போட இருக்கும் contestant களை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் படி இதில் முதல் finalist டாக விசித்ரா செலக்ட் ஆகியிருந்தார்.
இவருக்கு அடுத்தபடி வித்தியாசமான உணவுகளை சமைத்து அசத்தி வரும் போட்டியாளர்களான சிவாங்கி மற்றும் ஸ்ருஷ்டி இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் அடுத்த finalist டாக தேர்வாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என இனி வரும் நாட்களில் தான் தெரியவரும்.