Home பொழுதுபோக்கு சீரியல் போலீசில் மாட்டிக்கொண்ட முத்துவின் கார்.., பரிதவிக்கும் மீனா.., இந்த பிரச்சனையில் இருந்து மீள்வர்களா?? சிறகடிக்க ஆசை சீரியல்!!!

போலீசில் மாட்டிக்கொண்ட முத்துவின் கார்.., பரிதவிக்கும் மீனா.., இந்த பிரச்சனையில் இருந்து மீள்வர்களா?? சிறகடிக்க ஆசை சீரியல்!!!

0
போலீசில் மாட்டிக்கொண்ட முத்துவின் கார்.., பரிதவிக்கும் மீனா.., இந்த பிரச்சனையில் இருந்து மீள்வர்களா?? சிறகடிக்க ஆசை சீரியல்!!!
போலீசில் மாட்டிக்கொண்ட முத்துவின் கார்.., பரிதவிக்கும் மீனா.., இந்த பிரச்சனையில் இருந்து மீள்வர்களா?? சிறகடிக்க ஆசை சீரியல்!!!

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் முத்துவின் பாட்டி first நைட்டுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தடபுடலாக செய்து கொண்டிருக்கிறார். அந்த ஊரில் உள்ள அனைவரும் மீனாவை பாட்டு பாடி கிண்டல் செய்கின்றனர். பின் பாட்டி மீனாவிடம் இந்த விஷயத்தை உன் அம்மாவிடம் சொல்லிட்டியா என்று கேட்க அவர் இல்லை என்கிறார். உடனே இந்த விஷயத்தை அம்மாவிடம் சொல்லும்படி பாட்டி கூறுகிறார். மீனாவும் இந்த விஷயத்தை அம்மாவிடம் சொல்ல அவரும் சந்தோஷப்படுகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பின் பாட்டி முத்துவுக்கு போன் போட்டு உடனே வீட்டுக்கு வரும்படி சொல்கிறார். முத்துவும் அங்கிருந்து கிளம்ப அந்த நேரத்தில் அவருக்கு சென்னையில் இருந்து அவரது நண்பர் கால் பண்ணுகிறார். பின் முத்துவிடம் அவரது நண்பர் போலீஸ் தன்னை துரத்துவதாக சொல்ல, உடனே சென்னைக்கு கிளம்புகிறார். இந்த விஷயம் தெரியாத மீனாவும், பாட்டியும் முத்து வராததை நினைத்து வருத்தப்படுகின்றனர்.

உனக்கு சமைக்கவே தெரியல.., ராதிகாவின் சதி வேலை.., அசிங்கப்பட்ட பாக்கியா.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!

அந்த நேரத்தில் முத்துவின் நண்பர் ஒருவர் வந்து சென்னையில் நடந்த விஷயத்தை சொல்ல மீனாவும், பாட்டியும் அதிர்ச்சியாகின்றனர். உடனே மீனாவும் நா சென்னைக்கு கிளம்புறேன் என்று சொல்ல பாட்டி வேண்டாம் என்று சொல்கிறார். பின் மீனா பாட்டியை சமாளித்து உடனடியாக சென்னைக்கு கிளம்புகிறார். இந்த பக்கம் முத்துவின் நண்பன் போலீசில் மாட்டிக் கொண்டதாக சொல்ல அவர் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார். பின் மீனா சென்னைக்கு வந்த முத்துவுக்கு கால் செய்ய அவர் போனை எடுக்கவில்லை. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here