Home பொழுதுபோக்கு சீரியல் உனக்கு சமைக்கவே தெரியல.., ராதிகாவின் சதி வேலை.., அசிங்கப்பட்ட பாக்கியா.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!

உனக்கு சமைக்கவே தெரியல.., ராதிகாவின் சதி வேலை.., அசிங்கப்பட்ட பாக்கியா.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!

0
உனக்கு சமைக்கவே தெரியல.., ராதிகாவின் சதி வேலை.., அசிங்கப்பட்ட பாக்கியா.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!
உனக்கு சமைக்கவே தெரியல.., ராதிகாவின் சதி வேலை.., அசிங்கப்பட்ட பாக்கியா.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!

பாக்கியலட்சுமி சீரியல் இப்போது எதிர்பாராத திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. பழனிசாமியின் உதவியுடன் பாக்கியா பாண்டிச்சேரியில் மிகப்பெரிய கல்யாண ஆர்டரை எடுத்து சமைக்கிறார். இது தெரியாத ராதிகாவும், கோபியும் அதே கல்யாணத்துக்கு பாண்டிச்சேரிக்கு வருகின்றனர். அங்கு ராதிகா செல்வியை பார்த்து அதிர்ச்சியாக இங்கேயும் நிம்மதியா இருக்க முடியல என்று கோபியிடம் சண்டை போடுகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த பக்கம் கோபி பழனிசாமியை பார்த்து எதுக்காக நீ இங்கு வந்த என்று சண்டை போடுகிறார். இப்படி சீரியல் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் சீரியலில் அடுத்து வரும் எபிசோட் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ராதிகா எங்க போனாலும் நம்மள பாக்கியா நிம்மதியவே இருக்க விட மாட்டாங்க என கோபியிடம் சண்டை போடுவாராம்.

ஷைனிங்கான கன்னத்தை மெருகேற்றி காட்டும் ரேஷ்மா.., பார்த்ததில் தூக்கத்தை தொலைத்த இளசுகள்!!

ஒரு கட்டத்தில் பாக்கியாவை பழி வாங்க அவர் சமைக்கும் சாப்பாட்டில் எதையோ கலந்து விடுவாராம். இதனால் கல்யாணத்துக்கு வந்த அனைவரும் சாப்பாடு என்ன இவ்வளவு கேவலமா இருக்கு என திட்டுவார்களாம். இதனால் பழனிச்சாமியின் நண்பரும் இப்படியா என்ன அசிங்கப்படுத்துவீங்க என திட்டுவாராம். இது போன்ற காட்சி தான் அடுத்து வரும் எபிசோடில் அரங்கேறுமாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here