SBI PO தேர்வர்களே,, பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு., உள்ளே உள்ள லிங்கில் பார்க்கலாம்!!!

0
SBI PO தேர்வர்களே,, பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு., உள்ளே உள்ள லிங்கில் பார்க்கலாம்!!!
SBI PO தேர்வர்களே,, பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு., உள்ளே உள்ள லிங்கில் பார்க்கலாம்!!!

நாடு முழுவதும் SBI கிளைகளில் உள்ள Probationary Officer பதவிகளில் காலியாக உள்ள 2,000 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டது. பிரிலிம்ஸ், மெயின்ஸ் மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று நிலைகளாக நடைபெற உள்ள இந்த தேர்வுக்கு பெரும்பாலானோர் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி அண்மையில் பிரிலிம்ஸ் தேர்வு நடத்தப்பட்டது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த நிலையில் பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகளை sbi.co.in என்ற போரட்டலில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசம்பர் 5ஆம் தேதி மெயின்ஸ் தேர்வு நடைபெற உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். எனவே இதற்கான அழைப்பு கடிதம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC “குரூப் 1” தேர்வர்களுக்கு ஜாக்பாட் நியூஸ்., குழப்பமே வேண்டாம்? உடனே Apply செய்யுங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here