குழந்தையுடன் கடற்கரையில் துள்ளி விளையாடும் ‘ராஜா ராணி ‘ தம்பதி – வேற லெவல் போங்க!!

0

விஜய் டிவி ராஜா ராணி சீரியல் பிரபலங்களான ஆலியா மனசா மற்றும் சஞ்சீவ் தனது குழந்தையுடன் கடற்கரையில் துள்ளி விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆலியா மானசா

ராஜா ராணி சீரியல் மூலம் மக்களை மத்தியில் பிரபலமானவர் தான் ஆலியா மானசா. இவர் முதன்முதலில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் தான் கலந்துகொண்டார். டான்சில் இவருக்கு இருந்த ஆர்வத்தால் பல சுற்றுகளை கடந்து வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு இவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இவருக்கு இருக்கும் ஒரு பொழுதுபோக்கு டிக்டாக் தான். ஒருநாளைக்கு பல டிக்டாக் செய்து அசத்தினார். அதன் மூலமே அவருக்கு ராஜா ராணி சீரியல் வாய்ப்பு கிடைத்தது. ஒரே சீரியலில் ஒபாமா ஆன கதை தான் ஆலியாவிற்கு. மக்கள் மத்தியில் பிரபலமானார்.

மீண்டும் உயர்வு.. உச்சம் தொடும் கொரோனா தொற்று.. தினசரி பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது…!

மேலும் இவரை பற்றிய வதந்திகள் பலவும் இணையத்தில் வைரலானது. இப்படி இருக்க ஆலியா மனசாவை அந்த சீரியல் நடிகர் சஞ்சீவ் திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த அழகிய ஜோடிகளுக்கு ஐலா என்ற குழந்தை உள்ளது. தற்போது கடற்கரையில் அவர்கள் குழந்தையுடன் இணைந்து விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here