பெற்றோர்களே உஷார்., இந்த மிட்டாயை மட்டும் குழந்தைக்கு வாங்கி தராதீங்க? புற்றுநோய் அபாயம்!!!

0
பெற்றோர்களே உஷார்., இந்த மிட்டாயை மட்டும் குழந்தைக்கு வாங்கி தராதீங்க? புற்றுநோய் அபாயம்!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான மிட்டாய்கள் சந்தையில் விற்பனைக்கு வந்திருந்தாலும், வடமாநிலத்தவர் வீதி வீதியாக விற்று வரும் ரோஸ் நிற பஞ்சுமிட்டாய்-க்கு தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில் புதுச்சேரி கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சுமிட்டாயை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது பஞ்சுமிட்டாயின் கலருக்காக சேர்க்கப்படும் வேதிப்பொருள் தடை செய்யப்பட்ட விஷக்கிருமி என கண்டறியப்பட்டது. இதன் மூலம் புற்றுநோய் உருவாக்க கூடிய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளனர். எனவே குழந்தைகளுக்கு, இதுபோன்ற பஞ்சுமிட்டாய்களை பெற்றோர்கள் வாங்கி தர வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

சர்வதேச டெஸ்ட் நம்பர் 1. பவுலரான பும்ரா…, ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தி அபாரம்!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here