Photoshoot-ஆ இருந்தாலும் ஒரு அளவு வேணாமா ரித்திகா.. இவ்வளவு கியூட்டாவா இருப்பீங்க – அல்லாடும் ரசிகர்கள்!

0
Photoshoot-ஆ இருந்தாலும் ஒரு அளவு வேணாமா ரித்திகா.. இவ்வளவு கியூட்டாவா இருப்பீங்க - அல்லாடும் ரசிகர்கள்!

Boxing வீராங்கனையான ரித்திகா சிங் தமிழில் இறுதிச்சுற்று படத்தில் நடித்து கோலிவுட்டில் அறிமுகம் ஆனார். இந்த படம் இவருக்கு சிறந்த ஒரு தொடக்கமாக அமைந்தது. மேலும் பல விருதுகளையும் இதற்காக வென்றார்.

தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்தார். அப்படி இருந்த போதிலும் இவருக்கு பெரிய அளவில் படங்கள் ஹிட் ஆகவில்லை. இதனால் சிறந்த கதைக்காக காத்து இருந்தார்.

அப்பொழுது தான் இவருக்கு ஒ மை கடவுளே பட வாய்ப்பு கிடைத்தது. OTT தளத்தில் வெளியானாலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தற்போது Boxer உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here