திரையை விலக்கி இப்படி பளிங்கு சிலை மாதிரி நிக்குறீங்களே ஷிவானி – பித்து பிடித்து திரியும் ரசிகர்கள்!

0
ஒரே ஒரு போட்டோஷூட்.. இன்ஸ்டாவே அல்லோலப்படுது - தூக்கல் அழகால் திணறடிக்கும் ஷிவானி!

இன்ஸ்டா, டிக் டாக் போன்ற சோசியல் மீடியா பக்கங்களின் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை ஷிவானி நாராயணன். இவருக்கு அதன் மூலம் தான் விஜய் டிவி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் எனும் சீரியலில் நடித்திருந்தார்.

மேலும் ஜீ தமிழ் தொடரில் ரெட்டை ரோஜா எனும் தொடரிலும் நடித்து இருந்தார். குறிப்பாக இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு இவருக்கு விக்ரம், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், பம்பர் என சினிமா வாய்ப்புகள் வரிசை கட்டி நின்றது.

தன் மார்க்கெட் சினிமாவில் குறையாமல் இருக்க தற்போதும் இவர் போட்டோஷூட் நடத்தி பிரபலம் அடைந்து வருகிறார். இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here