தமிழகத்தில் தாறுமாறாக உயரும் அரிசி விலை.., ஒரு கிலோவுக்கு இவ்வளவு கூடிருச்சா??

0
தமிழகத்தில் தாறுமாறாக உயரும் அரிசி விலை.., ஒரு கிலோவுக்கு இவ்வளவு கூடிருச்சா??
தமிழகத்தில் தாறுமாறாக உயரும் அரிசி விலை.., ஒரு கிலோவுக்கு இவ்வளவு கூடிருச்சா??
தமிழகத்தில் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட பூண்டு விலை தற்போது தான் குறைய தொடங்கியுள்ளது. ஆனால் அதற்கு மாறாக அரிசி விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதன் படி அரிசி விலை ஒரு கிலோவுக்கு ரூ.15 வரை அதிகரித்துள்ளது. மேலும் ஒரு அரிசி சிப்பத்தின் விலை ரகத்திற்கு ஏற்ப ரூ.1200 இல் இருந்து ரூ.1300, 1400, 1500 வரை அதிகரித்துள்ளது. மேலும் 25 கிலோ அரிசி மூட்டை ஒன்றின் விலை ரூ.150 இல் இருந்து 250 வரை உயர்ந்துள்ளது. இப்படி தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here