பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மாவின் இரண்டாவது கணவரை பார்த்துள்ளீர்களா?? மனுஷன் எவளோ அழகா இருக்காரு!!

0
பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மாவின் இரண்டாவது கணவரை பார்த்துள்ளீர்களா?? மனுஷன் எவளோ அழகா இருக்காரு!!
பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மாவின் இரண்டாவது கணவரை பார்த்துள்ளீர்களா?? மனுஷன் எவளோ அழகா இருக்காரு!!

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா பற்றிய முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது திருமணத்திற்கு பிறகு விறுவிறுப்பாக ஓடிக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் அமைதியாக இருந்த ராதிகா இப்பொழுது திருமணத்திற்கு பிறகு பேயாட்டம் போட ஆரம்பித்து விட்டார். கோபிக்கு இந்த வயசுல இதெல்லாம் தேவையா?? என்று ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கலவையான விமர்சனங்களை கொண்டே சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது. இந்த சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபர் விலகிய நிலையில் ரேஷ்மா இப்பொழுது நடித்து வருகிறார். இப்பொழுது வில்லி கதாபாத்திரத்திற்கு இவர் தான் செட் ஆகியுள்ளார்.

டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டில் வெளிவந்த உண்மை.., கதறும் பாரதி.., வெண்பாவின் உண்மை முகத்தை கிழிக்கும் கண்ணம்மா!!

ரேஷ்மா பற்றி சொல்லவேண்டும் என்றால் பல படங்கள் மற்றும் சீரியலில் நடித்து வந்தவர். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தியிருந்தார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவர் இரண்டாவது கணவருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here