டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டில் வெளிவந்த உண்மை.., கதறும் பாரதி.., வெண்பாவின் உண்மை முகத்தை கிழிக்கும் கண்ணம்மா!!

0
டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டில் வெளிவந்த உண்மை.., கதறும் பாரதி.., வெண்பாவின் உண்மை முகத்தை கிழிக்கும் கண்ணம்மா!!
டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டில் வெளிவந்த உண்மை.., கதறும் பாரதி.., வெண்பாவின் உண்மை முகத்தை கிழிக்கும் கண்ணம்மா!!

சீரியல் விரைவில் முடிவடைய இருக்கும் நிலையில் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் எப்பொழுது வரும் என்று ரசிகர்கள் காத்து கொண்டுள்ளனர். இந்நிலையில் முக்கிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது வெண்பாவின் திருமண ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இப்படி இருக்க வெண்பா எப்படியும் பாரதி தான் தனது கழுத்தில் தாலி கட்டுவார் என்று கற்பனையில் மிதந்து கொண்டுள்ளார். ஆனால் அங்கு நடக்க போறதே வேற. அதாவது அந்த சமயத்தில் தான் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வர போகிறது. வெண்பாவின் உண்மை முகம் தெரியாமல் வெண்பாவிற்கு துரோகம் செய்து விட்டதாக எண்ணி துடித்து கொண்டிருப்பார்.

பிக்பாஸ் 6 : ஏலே செத்த பயலே.,டைட்டில் அடிக்காம நான் வீட்டுக்கு போக மாட்டேன்ல – கெத்து காட்டிய ஜிபி முத்து!!

கண்ணம்மாவை இத்தனை நாள் தண்டித்ததை நினைத்தும் கதறி அழுகிறார். கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று அவரிடம் செல்வார். அப்பொழுது கண்ணம்மா வெண்பா பற்றிய அனைத்து உண்மைகளையும் போட்டு உடைத்து விடுவார். மேலும் வெண்பா சும்மா இல்லாமல் பாரதியை பழிவாங்க போலீசில் புகைரளிப்பார். இதுதான் இனி வரும் எபிசோடுகளில் நடக்க போகிறது. இதிலிருந்து எப்படி மீண்டு வர போகிறார்கள் என்பதில் தான் கதையின் சுவாரஸ்யமே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here