Home செய்திகள் 2023ம் ஆண்டு தீபாவளிக்கு இப்போவே லீவ் விட்டாச்சு., எதுக்குன்னு தெரியுமா? வெளியான சூப்பர் அறிவிப்பு!!

2023ம் ஆண்டு தீபாவளிக்கு இப்போவே லீவ் விட்டாச்சு., எதுக்குன்னு தெரியுமா? வெளியான சூப்பர் அறிவிப்பு!!

0
2023ம் ஆண்டு தீபாவளிக்கு இப்போவே லீவ் விட்டாச்சு., எதுக்குன்னு தெரியுமா? வெளியான சூப்பர் அறிவிப்பு!!
2023ம் ஆண்டு தீபாவளிக்கு இப்போவே லீவ் விட்டாச்சு., எதுக்குன்னு தெரியுமா? வெளியான சூப்பர் அறிவிப்பு!!

பெரும்பாலான மக்களால் அதிகம் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்கு, அடுத்த ஆண்டு அதாவது, 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கான பொது விடுமுறை குறித்த அறிவிப்பு இப்போதே, வெளியாகி உள்ளது.

பள்ளி விடுமுறை:

நியூயார்க் நகரில் 2023 ஆண்டு முதல், தீபாவளி பண்டிகை அன்று அரசு பள்ளிகளுக்கு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் என்று அந்நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்தார். மேலும் நியூயார்க் சட்டமன்ற உறுப்பினர் ஜெனிபர் ராஜ்குமார் மற்றும் நியூயார்க் நகர பள்ளிகளின் அதிபர் டேவிட் பேங்க்ஸ் ஆகியோருடன் ஆடம்ஸ் நேற்று பிரச்சாரத்தின் போது இது குறித்து பேசியது,”தீபாவளி மற்றும் தீபத் திருவிழா என்றால் என்ன என்பதைப் பற்றி நான் நிறைய கற்றுக்கொண்டேன்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

Diwali To Be Public School Holiday In New York City From 2023

இந்த தீபாவளி பொது விடுமுறை, குழந்தைகள் தீபத் திருவிழாவைப் பற்றி அறிய ஊக்குவிக்கும். உங்களுக்குள் உள்ள ஒளியை எவ்வாறு இயக்குவது என்பதை அறிய அவர்கள் முற்படுவார்கள்” என்று கூறினார். நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸுக்கு, அந்நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ்வால் அடுத்த ஆண்டு முதல் தீபாவளியை பள்ளிகளுக்கு பொது விடுமுறையாக அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். இது இந்திய-அமெரிக்க சமூகத்தின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here