தீபாவளி பம்பர் ஆஃபர்., ரயில்வே ஊழியர்களுக்கு இத்தனை நாள் ஊதியம் போனஸ்., மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!!

0

மத்திய மாநில அரசின் பல்வேறு துறை சார்ந்த ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். நடப்பாண்டில் வருகிற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை வர இருப்பதால், பலரும் தீபாவளி போனஸ் அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதன்படி ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக ரூ.1,969 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் 11 லட்சத்து 7 ஆயிரத்து 346 ரயில்வே ஊழியர்கள் பயன் பெற இருப்பதால், பலரும் ஒன்றிய அரசுக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

போட்றா வெடிய.,அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு., ஒன்றிய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here