Home செய்திகள் ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.., பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு.. மக்கள் மகிழ்ச்சி!!

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.., பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு.. மக்கள் மகிழ்ச்சி!!

0
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.., பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு.. மக்கள் மகிழ்ச்சி!!
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மலிவு விலையில் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது உணவுத்துறை அதிகாரிகள் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், தேர்தல் காரணமாக பொருட்கள் கொள்முதல் செய்வதில் சில கால தாமதம் ஏற்பட்டது.  ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும்.  மே மாதம் பொருட்கள் கிடைக்க பெறாதவர்களுக்கு ஜூன் மாதத்துடன் சேர்த்து வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here