புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அபார வெற்றி.., அடுத்த போட்டியிலும் தொடருமா??

0

12 அணிகளுக்கு இடையிலான 10-வது புரோ கபடி போட்டி கடந்த டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று (ஜனவரி 24) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளும் மோதின. இந்த போட்டியில் தொடர் வெற்றிகளை சந்தித்து வந்த தெலுங்கு டைட்டன்ஸ் அணி வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் தமிழ் தலைவாஸ் வீரர்கள் தனது அதிரடி ஆட்டத்தால் 54-29 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். இதே போன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி பலம் வாய்ந்த தபாங் டெல்லியை  எதிர்கொண்டு ஆடியது. இருவருக்கும் இடையில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் 35-32 என்ற புள்ளிக்கணக்கில் ஹரியானவை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி பெற்றது.

Enewz Tamil WhatsApp Channel 

இறந்துபோன விவேக்கின்  ஒரே மகனை பார்த்துள்ளீர்களா?? குடும்பத்துடன்  எடுத்துக்கொண்ட  புகைப்படம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here