இறந்துபோன விவேக்கின்  ஒரே மகனை பார்த்துள்ளீர்களா?? குடும்பத்துடன்  எடுத்துக்கொண்ட  புகைப்படம்!!

0
தமிழ் திரையுலகில் நகைச்சுவை கலைஞர், பின்னணி பாடகர் என பல திறமைகளோடு ஜொலித்து வந்தவர் தான் நடிகர் விவேக். இவர் பல முன்னணி நட்சத்திரங்களோடு இணைந்து ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படி  சினிமாவில் பிசியாக நடித்து வந்த இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
இவரின் திடீர் மரணம் ஒட்டுமொத்த திரையுலக மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய இருந்தது. மேலும் அருட்செல்வி என்பவரைத் திருமணம் கொண்ட இவருக்கு அமிர்தா நந்தினி, தேஜஸ்வினி என 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். இதோடு பிரசன்னா குமார் என்ற இவரது மகன் 2016 ஆம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார். இந்நிலையில் விவேக் மகனின் புகைப்படம்  இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அட விவேக்கிற்கு இம்புட்டு அழகான மகன் இருந்தாரா என கேட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here