சீரியலை விட்டு விலகும் சிறகடிக்க ஆசை தொடர் நாயகி.., என்ன காரணம் தெரியுமா?? லீக்கான அப்டேட்!!!

0
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் இப்போது பல சுவாரசிய திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. இத்தனை நாள் ரோகினி முத்துவுக்கும் இடையில் பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தது. ஆனால் இப்போது அதற்கு மாறாக ஸ்ருதிக்கும் முத்துவுக்கும் தொடர்ந்து சண்டைகள் வந்து கொண்டே உள்ளது. மேலும் இப்போது ரோகினியை விட ஸ்ருதி தான் இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரமாக மாறி விட்டார். இப்படி சிறகடிக்க ஆசை சீரியலில் கலக்கி வரும் ஸ்ருதி சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரிலும் ஹீரோ கதாபாத்திரத்திற்கு தங்கையாக நடித்து வருகிறார்.
இந்த சீரியலிலும் இப்போது இவரின் கதை தான் முக்கிய ரோலாக நகர்ந்து கொண்டுள்ளது. இப்படி இரு சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரீத்தா ரெட்டி நடித்து வருகிறார். ஆனால் இப்போது இவரால் இரு தொடர்களிலும் ஒரே நேரத்தில் நடிக்க முடியாததால் இனியா சீரியலை விட்டு விலகுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here