சிவப்பு நிற உடையில் கிளாம் டால் லுக்கில் வந்து நின்ற நடிகை பூஜா ஹெக்டே – வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்!

0
சிவப்பு நிற உடையில் கிளாம் டால் லுக்கில் வந்து நின்ற நடிகை பூஜா ஹெக்டே - வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்!

முகமூடி படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை பூஜா ஹெக்டே. இவரின் கேரியரில் இப்படம் முக்கிய தொடக்கமாக இருந்தாலும் ஏனோ இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கோலிவுட்டில் கிடைக்கவில்லை.

இதனால் டோலிவுட்டில் கவனம் செலுத்தி நடித்து வந்தார். தொடர்ந்து பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராம் சரண் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். இதன் மூலம் கிடைத்த புகழால் மீண்டும் பீஸ்ட் படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

இதனால் கோலிவுட் ரசிகர்கள் மனதிற்கு மேலும் நெருக்கமானார் பூஜா ஹெக்டே. மேலும் இவர் போட்டோஷூட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here