சர்வதேச அளவில் நடிகர் விஜய் சேதுபதிக்கு கிடைத்த கௌரவம்  – குவியும் வாழ்த்துகள்!!

0

நடிகர் விஜய் சேதுபதிக்கு, இந்தோ-பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில்  சிறந்த நடிகருக்கான விருதும், மாமனிதன் படத்திற்கு  சிறந்த திரைப்படத்திற்கான விருதும் கிடைத்துள்ளது.

சர்வதேச விருது:

குணச்சித்திர நடிகர், வில்லன், சிறப்பு தோற்றம் என பல வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. அண்மையில், விக்ரம் படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான  மாமனிதன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த படம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு டோக்கியோ திரைப்பட விருதுகள் விழாவில்  தங்கம் வென்றது. தொடர்ந்து, இந்த படத்துக்கு சர்வதேச அளவில் ஆதரவு குவிந்து வருகிறது.

அதாவது, இந்தோ பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில்  விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருதும், யுவன் சங்கர் ராஜாவுக்கு சிறந்த படத்திற்கான விருதை யுவன் சங்கர் ராஜாவும்  பெற்றுள்ளனர். இது குறித்த, முக்கிய தகவலை இதன் இயக்குனர் சீனு ராமசாமி தற்போது வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து படக்குழுவுக்கு, பாராட்டுகள்  குவிந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here