மத்திய அரசின் 2000 ரூபாய் உதவித்தொகை – பொதுமக்களுக்கு கிடைத்த சூப்பர் அறிவிப்பு!!

0
மத்திய அரசின் 2000 ரூபாய் உதவித்தொகை

மத்திய அரசின் கிசான் திட்டத்தின் வாயிலாக, விவசாயிகளுக்கு மூன்று தவணையாக வழங்கப்பட்டு வரும், தொகையில் 12 வது தவணை தொகை எப்போது வரும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

அரசு அப்டேட்:

மத்திய அரசு நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் என்ற திட்டத்தின் வாயிலாக, வருடம் தோறும்  6000 வரை உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த தொகை மூன்று தவணையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த திட்டம் வாயிலாக, 11 தவணை பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், 12 வது தவணை  தொகை எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் பல விவசாயிகள் 11 வது நிலுவைத் தொகையே இன்னும் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர். இது குறித்த தகவல்களை பெற  மத்திய அரசின் www.pmkisan.gov.in என்ற வெப்சைட் சென்று ஆதார் எண், மொபைல் நம்பர், வங்கி கணக்கு எண் போன்றவைகளில் ஏதேனும் குளறுபடிகள் உள்ளதா? என பரிசோதனை செய்து கொள்ளவும்.

இதற்கான, அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் சென்று farmers corner என்ற வசதியை கிளிக் செய்து, beneficiary status அதில் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பணம் நிலுவையில் இருப்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here