FASTag பயனாளர்களே., உடனடியாக இதே செஞ்சே ஆகணும்? வெளியான முக்கிய தகவல்!!!

0

ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறியதாக Paytm Payments Bank, வருகிற பிப்ரவரி 29 முதல் தடை செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் வாடிக்கையாளர்கள் பலரும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில் பேடிஎம் பேமென்ட் பேங்க் மூலம் FASTag சேவைகளை இணைத்தவர்கள் பலரும் என்ன? செய்வதென்று தெரியாமல் உள்ளனர். இதனால் இந்த வங்கியின் ஃபாஸ்டாக்கை செயலிழக்கச் செய்து, அதை மற்றொரு செயலிக்கு போர்ட் செய்வது எப்படி? என்பதை பார்க்கலாம்.


புரோ கபடி லீக்: 2 புள்ளி வித்தியாசத்தில் வென்ற பாட்னா பைரேட்ஸ்…, வீழ்ந்த தெலுங்கு டைட்டன்ஸ்!!

அதன்படி FASTag Paytm போர்ட்டலில் லாகின் செய்த பிறகு Help & Support’ கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ‘Queries Related to Update FASTag Profile’ என்பதை தேர்ந்தெடுத்து, ‘I Want to Close My FASTag’ ஆப்ஷனை க்ளிக் செய்து செயலிழக்கச் செய்து விடலாம். அதைத்தொடர்ந்து Fastag போர்ட் செய்ய விரும்பும் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணை தொடர்பு கொண்டு, மாறுவதற்கான காரணங்களை கூற வேண்டும். அதன்பின் தேவையான விவரம் மற்றும் ஆவணங்களை இணைத்து எளிதாக போர்ட் செய்து கொள்ளலாம என அறிவுறுத்தி உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here