Home Today News என்னது., இவங்களும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் கமிட்டாகிட்டாங்களா? வெளியான சூப்பர் நியூஸ்!!

என்னது., இவங்களும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் கமிட்டாகிட்டாங்களா? வெளியான சூப்பர் நியூஸ்!!

0
என்னது., இவங்களும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் கமிட்டாகிட்டாங்களா? வெளியான சூப்பர் நியூஸ்!!
என்னது., இவங்களும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் கமிட்டாகிட்டாங்களா? வெளியான சூப்பர் நியூஸ்!!

விஜய் டிவியில் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்போது இந்த சீரியல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இதற்கான ஷூட்டிங்கும் முடிந்து விட்டது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிந்தது.

Enewz Tamil WhatsApp Channel 

இப்படி இருக்க இந்த சீரியலில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகி இருக்கும் பிரபலங்கள் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கதாநாயகி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தான் ஷாலினி. இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் பல சீரியலில் நடித்து அசத்தியுள்ள நடிகை ரிஹானா மற்றும் ஹாஷினி ஆகியோரும் இதில் நடிக்க உள்ளனராம்.

லியோ படத்தின் சிறப்பு காட்சிக்காக நீதிமன்றத்தை நாடிய படக்குழு.., தீர்ப்புக்காக காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here