பழனி கோவிலுக்குள் இதை கொண்டு செல்ல தடை., இன்று முதல் அமல்!!!

0
பழனி கோவிலுக்குள் இதை கொண்டு செல்ல தடை., இன்று முதல் அமல்!!!
பழனி கோவிலுக்குள் இதை கொண்டு செல்ல தடை., இன்று முதல் அமல்!!!

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமில்லாமல் வெளிமாநிலங்களிலிருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அண்மையில் பழனி கோவில் கருவறைக்குள் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையடுத்து பழனி கோவில் வளாகத்திற்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இந்த தடை உத்தரவு இன்று (அக்டோபர் 1) முதல் அமலுக்கு வந்ததால், பக்தர்களின் வசதிக்காக மலை அடிவாரத்தின் பல்வேறு இடங்களிலும் செல்போன் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

TNPSC குரூப் 4 தேர்வர்களே…, முதல் முயற்சியிலேயே பாஸ் ஆகணுமா?? இத மட்டும் செஞ்சா போதும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here