வெள்ளை நிற டி ஷர்ட்டில் தேவதை போல் காட்சியளிக்கும் எக்ஸ்பிரஷன் குயின் – வைரலாகும் புகைப்படம்!!

0

கடந்த சில தினங்களாகவே ரசிகர்கள் அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்கவைக்கும் வகையில் பல நடிகைகள் போட்டிபோட்டு தங்களது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். தற்போது அந்த வகையில் எக்ஸ்பிரஷன் குயின் தனது அழகிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

நஸ்ரியா:

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நஸ்ரியா நசீம். பின்பு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அவதாரம் எடுத்த நஸ்ரியா மிக அருமையாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் அதன்பின்பு தனது திறமையினால் வெள்ளித்திரையிலும் கால்தடத்தை பதித்தார். பின்பு தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்து டாப் மோஸ்ட் நடிகையாக அவதாரம் எடுத்தார் அதுமட்டுமல்லாமல் இவருக்கு ரசிகர்கள் ஸ்மைலி குயின் என்றும் எக்ஸ்பிரேசன் குயின் என்றும் பெயரிட்டு வந்தனர். பின்பு இவர் பகத் பாசில் என்னும் நடிகரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பு இவர் திரைகளில் வராததால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து பணிகளும் முடங்கி அனைவரும் வீட்டில் இருந்து வருகின்றனர் இந்த நேரத்தில் ரசிகர்களை கவரும் வகையில் நடிகைகள் அனைவரும் தங்களது புதிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். தற்போது அந்த வகையில் நஸ்ரியா வெள்ளை நிற டி ஷர்ட்டில் தேவதை போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் பல லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை அள்ளி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here