“பூவுக்கு பொறந்த நாளு” | தேவதை வம்சம் நீயோ – அப்படி யாருக்குப்பா பிறந்த நாள்???

0

குக் வித் கோமாளி ஷிவாங்கிக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ராக்ஷன்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

பிறந்த நாள் வாழ்த்து யாருக்கு தெரியுமா:

விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய ஸ்டாரான ஷிவாங்கிக்கு இன்று பிறந்த நாள். ஷிவாங்கிக்கு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஷிவாங்கி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுவதை அடுத்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். முன்னதாக ஷிவாங்கி அண்ணா புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கை ஷிவாங்கிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக திகழ்ந்த சிவாங்கிக்கு தற்போது விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் ஒரு சில சீசன்களை தொகுத்து வழங்கிய ரக்‌ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ” Happy Birthday Thangam Wish You All the Success” என்று பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here