சமந்தாவுடன் விவாகரத்து.. பிரபல நடிகையுடன் நாக சைதன்யா டேட்டிங்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!! 

0
சமந்தாவுடன் விவாகரத்து.. பிரபல நடிகையுடன் நாக சைதன்யா டேட்டிங்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!! 
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருபவர் தான் நடிகை சமந்தா.  இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். கிட்டத்தட்ட 4 வருடங்களாக சந்தோஷமாக வாழ்ந்து வந்த இருவரும் கடந்த 2021ம் ஆண்டு விவாகரத்து வாங்கி பிரிந்து சென்று, அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.
அதன்பிறகு நடிகர் நாகசைதன்யா பிரபல நடிகை சோபிதா என்பவருடன் டேட்டிங் செய்து வருவதாக  பேசப்பட்டு வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சோபிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சோபிதா மற்றும் நாகசைதன்யா இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தற்போது நெட்டிசன்களிடம் சிக்கிய இப்புகைப்படம் படுவைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here