Home Today News சென்னை வாசிகளே.., ஐ.டி துறையில் கைநிறைய சம்பளத்துடன் வேலைவாய்ப்பு.., உடனே Apply பண்ணுங்க!!

சென்னை வாசிகளே.., ஐ.டி துறையில் கைநிறைய சம்பளத்துடன் வேலைவாய்ப்பு.., உடனே Apply பண்ணுங்க!!

0
சென்னை வாசிகளே.., ஐ.டி துறையில் கைநிறைய சம்பளத்துடன் வேலைவாய்ப்பு.., உடனே Apply பண்ணுங்க!!
சென்னை வாசிகளே.., ஐ.டி துறையில் கைநிறைய சம்பளத்துடன் வேலைவாய்ப்பு.., உடனே Apply பண்ணுங்க!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிந்து உயர்ந்த ஊதியம் பெற ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர். இதற்கேற்ப தமிழகத்தில் மிகவும் பிரபலமான “EDEX TECH” ஐ.டி. நிறுவனம், எண்ணற்ற மாணவர்களுக்கு Full Stack Developer கோர்ஸ் மூலம் தகுந்த பயிற்சி கொடுத்து, அவர்களின் கனவை நினைவாக்கி வருகிறது. இந்த சூழலில் இந்த நிறுவனத்தின் புதிய கிளை சென்னை தாம்பரத்தில் கோலாகலமாக துவங்கியுள்ளது.

இந்நிலையில் மதுரை மற்றும் சென்னையில் பணிபுரிய ஆசிரியர் தேவை என்ற அறிவிப்பை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள், கீழே உள்ள Application Form-ஐ பூர்த்தி செய்து உடனடியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளனர்.

Java Trainer/Faculty Needed

– A minimum of 1+ Years teaching or equivalent work experience in Core Java needed.
– Having knowledge in Advanced Java concepts like Multi-Threading, Collections, Concurrency is a plus.

HTML|CSS|Javascript Trainer/Faculty Needed

– A minimum of 1+ Years teaching or equivalent work experience in Fundamentals of Web development.
– Knowledge in designing responsive web pages and other frontend frameworks like bootstrap is a plus.

Java Full Stack Trainer/Faculty Needed

– A minimum of 1+ Years teaching or equivalent work experience in Core Java Full Stack needed.
– Having strong knowledge in Core Java is a must.
– Knowledge in working with JSP/Servlets and MVC design patterns; and REST services is a plus.
– Knowledge in Springboot is an added plus.

JavaScript|NodeJS Trainer/Faculty needed

– A minimum of 1+ Years teaching or equivalent work experience in Javascript needed.
– Having strong knowledge in JavaScript is a must.
– Knowledge in working with Nodejs server-side application development is a plus.
– Knowledge in other JavaScript frameworks like ReactJS/VueJS/AngularJS is an added plus.

C, C++ Trainer/Faculty Needed

– A minimum of 1+ Years teaching or equivalent work experience in C/C++ needed.
– Having strong knowledge in fundamentals of programming and Object Oriented programming is a must.
– Knowledge in working with pointers and data structures using C Programming is a plus.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here