![இஸ்ரேல் - ஹமாஸ் போர்: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக களமிறங்க துடிக்கும் இந்த அமைப்புகள்., பகீர் அறிவிப்பு!!! இஸ்ரேல் - ஹமாஸ் போர்: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக களமிறங்க துடிக்கும் இந்த அமைப்புகள்., பகீர் அறிவிப்பு!!!](https://enewz.in/wp-content/uploads/2023/10/FEA-2023-10-14T103145.528.jpg)
இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் அமைப்புகளுக்கிடையே நடைபெற்று வரும் அதிதீவிர போரால் உலகெங்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. ஹமாஸ் அமைப்பின் காசா பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் ஆயிரக்கணக்கான குண்டுகளை வீசி வருவதால் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காசாவில் இருந்து மக்கள் வெளியேறாமல் இஸ்ரேல் ராணுவத்தை துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும் என ஹமாஸ் அமைப்பினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
இஸ்ரேலின் இந்த தொடர் தாக்குதலுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் பாலஸ்தீனத்தின் காசாவிற்கு ஆதரவாக ஈரான், ஈராக், லெபனான் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு, ஏமன் நாட்டின் ஹவுத்தி கிளர்ச்சி படை என பலரும் கைகோர்க்க தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.