IND vs ENG டெஸ்ட் தொடர்: இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு.., முழு விவரம் உள்ளே!!

0
IND vs ENG டெஸ்ட் தொடர்: இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு.., முழு விவரம் உள்ளே!!
IND vs ENG டெஸ்ட் தொடர்: இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு.., முழு விவரம் உள்ளே!!

இந்திய அணியானது, தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக T20 தொடரை விளையாடி வருகிறது. இதற்கு அடுத்ததாக இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இத்தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்திய அணியை பிசிசிஐ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில் துருவ் ஜூரல் அணியில் புதிய வீரராக இடம்பெற்று உள்ளார். இந்த இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி மாதம் 25ம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை கீழே பார்க்கலாம்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:

ரோஹித் (கேப்டன் ), கோஹ்லி, கில், யஷஸ்வி, ஷ்ரேயாஸ், கே.எல்.ராகுல், கே.எஸ்.பாரத், துருவ் ஜூரல், அஷ்வின், ஜடேஜா, அக்சர், குல்தீப், சிராஜ், முகேஷ், பும்ரா, அவேஷ் கான்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே.., பொங்கல் பரிசு இன்று இவர்களுக்கு வழங்கப்படும்.., அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here