IND vs SA டெஸ்ட் தொடர்: இணையத்தில் வைரலாகும் PROMO வீடியோ..!

0
IND vs SA டெஸ்ட் தொடர்: இணையத்தில் வைரலாகும் PROMO வீடியோ..!
இந்திய ஆடவர் அணியானது, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த இரு அணிகள் எப்போதும் மோதினாலுமே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உண்டாகும். அதே போன்ற எதிர்பார்ப்பு தான் இந்த தொடருக்கும் எழுந்துள்ளது. இந்த தொடர், வரும் 26ம் தேதி முதல் ஜனவரி 7ம் தேதி வரை நடைபெறும்.
தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனது X தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் TEAM INDIA ARE UP FOR THE CHALLENGE TO CONQUER THE FINAL FRONTIER என்று எழுதப்பட்டு இரு அணி வீரர்களும் இடம் பெரும் 30 நொடிகள் உள்ளடக்கிய வீடியோ உள்ளது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே அதிக லைக்குகளை குவித்தது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here