IBPS தேர்வர்களே., CRP-PO பிரிலிம்ஸ் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு? உடனே செக் பண்ணிக்கோங்க!!!

0
IBPS தேர்வர்களே., CRP-PO பிரிலிம்ஸ் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு? உடனே செக் பண்ணிக்கோங்க!!!
IBPS தேர்வர்களே., CRP-PO பிரிலிம்ஸ் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு? உடனே செக் பண்ணிக்கோங்க!!!

மத்திய அரசு துறை மற்றும் வங்கிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை IBPS தேர்வாணையம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் 11 வங்கிகளில் சுமார் 3,000க்கும் மேற்பட்ட Probationary Officer (PO) பதவிக்கான அறிவிப்பை அண்மையில் IBPS வெளியிட்டது. இதன் பிரிலிம்ஸ் தேர்வுகள் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் இன்று (அக்டோபர் 18) இந்த CRP-PO பிரிலிம்ஸ் தேர்வுக்கான முடிவுகள் https://ibpsonline.ibps.in/crppo13jun23/resta_oct23/downloadstart.php என்ற இணையத்தளத்தில் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளனர். கூடுதல் விவரங்களுக்கு https://www.ibps.in/crp-po-mt-xiii/?doing_wp_cron=1697544129.0350871086120605468750 என்ற அதிகாரப்பூர்வ தளத்தையும் பார்த்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

போட்றா வெடிய.,அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு., ஒன்றிய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here