உடல் உறுப்பு தானம் செய்தால் 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!

0
உடல் உறுப்பு தானம் செய்தால் 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!
உடல் உறுப்பு தானம் செய்தால் 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!

தமிழக அரசு சமீபத்தில் உடல் உறுப்பு தானம் செய்பவரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தற்போது இதைத் தொடர்ந்து ஒடிசா மாநில முதல்வரும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது இனி வரும் நாட்களில் ஒடிசா மாநிலத்தில் உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடல் மீது மூவர்ணக் கொடி வைத்து 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும். மேலும் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் புதிய மாற்றம்., அரசாணை வெளியீடு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here