Home செய்திகள் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., அகவிலைப்படி உயர்வை விடுங்க.. EPFO நிறுவனம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!!!

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., அகவிலைப்படி உயர்வை விடுங்க.. EPFO நிறுவனம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!!!

0
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., அகவிலைப்படி உயர்வை விடுங்க.. EPFO நிறுவனம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!!!

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக விரைவில் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நிவாரணத்தை EPFO அறிவித்துள்ளது.


அதாவது கடந்த ஆண்டு மார்ச் 28 ஆம் தேதிக்கு முதல் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கின் ஆண்டுக்கான வட்டி விகிதம் 8.25 சதவீதமாக உயர்த்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன்மூலம் நாடு முழுவதும் சுமார் 7 கோடி ஊழியர்களுக்கு கூடுதலாக 0.10 சதவீதம் வட்டி கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம் அளிப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்

Enewz Tamil WhatsApp Channel 

என்னது., விஜய்யின்  ”கோட்” படத்தில் கேப்டன் நடித்திருக்கிறாரா?  லீக்கான முக்கிய அப்டேட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here