என்னது., விஜய்யின்  ”கோட்” படத்தில் கேப்டன் நடித்திருக்கிறாரா?  லீக்கான முக்கிய அப்டேட்!!!

0
என்னது., விஜய்யின்  ''கோட்'' படத்தில் கேப்டன் நடித்திருக்கிறாரா?  லீக்கான முக்கிய அப்டேட்!!!

கோலிவுட் திரையில் தளபதி என்ற புகழுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் விஜய். இதுவரை நடிப்பில் மட்டும் அசத்தி வந்த இவர் தற்போது அரசியலிலும் கால் பதித்துள்ளார். அதோடு வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இரட்டை வேடத்தில் நடிக்கும் விஜய்யுடன் இணைந்து சினேகா, மீனாட்சி சௌத்ரி, லைலா, மோகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மேலும்  இப்படத்தில் விஜய்யுடன் மறைந்த  நடிகர் விஜயகாந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கேப்டன் குடும்பத்தாரின் அனுமதியுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விஜய்யுடன் இணைந்து விஜயகாந்த் நடிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் செந்தூரபாண்டியன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் கேப்டன் மற்றும் தளபதியை ஒரே பிரேமில் பரப்பட்டார்க்கு மிகவும் ஆவலாக இருக்கிறோம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here