Home விளையாட்டு Circuit Promoter ரேஸில் ஃபார்முலா-1 கார்பந்தயம்.., குதூகலிக்கும் ரசிகர்கள்..!!

Circuit Promoter ரேஸில் ஃபார்முலா-1 கார்பந்தயம்.., குதூகலிக்கும் ரசிகர்கள்..!!

0
Circuit Promoter ரேஸில் ஃபார்முலா-1 கார்பந்தயம்.., குதூகலிக்கும் ரசிகர்கள்..!!

USA GP, சர்க்யூட் ப்ரோமோட்டர் ரேஸை 10வது முறையாக ஃபார்முலா நடத்தவுள்ளதாக தற்போது அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

சர்க்யூட் ப்ரோமோட்டர் ரேஸ்:

ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் ஃபார்முலா-1 கார்பந்தயம் வழக்கமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முறையும் 10 முதல் 11 அணிகள் பார்முலா ஒன் பந்தயத்தில் கலந்து கொள்ளும். சென்ற 2021ம் ஆண்டு ஓட்டுனர் பட்டத்தை ஜெர்மனியை சேர்ந்த மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் கைப்பற்றினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுமட்டுமல்லாமல் சிறந்த அணிக்கான வெற்றிப் பட்டத்தை ரெட் புல் (Red Bull Racing) அணி வென்றது. இதை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பார்முலா கார்பந்தயம் உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த வார இறுதியில் தொடங்கும் USA GP, சர்க்யூட் ப்ரோமோட்டர் ரேஸை 10வது முறையாக ஃபார்முலா நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு காலிறுதி வாய்ப்பு பறிபோனது.., கோட்டை விட்ட குகேஷ், அர்ஜுன் எரிகைசி..!!

இத்தொடருக்கு இம்முறை 3.426 மைல்கிளாசிக் F1 சர்க்யூட் டிராக்குகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு இப்போட்டி 117,429 பார்வையாளர்களை ஈர்த்தது. அதனால் இந்த முறை நடக்கும் தொடருக்கு தற்போது இருந்தே எதிர்பார்ப்பு அதிக அளவில் உருவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here