Home Bigg Boss 7 பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் எதிர்நீச்சல் சீரியல்.., டார்கெட் அந்த நபர் தான்!!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் எதிர்நீச்சல் சீரியல்.., டார்கெட் அந்த நபர் தான்!!

0
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் எதிர்நீச்சல் சீரியல்.., டார்கெட் அந்த நபர் தான்!!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் எதிர்நீச்சல் சீரியல்.., டார்கெட் அந்த நபர் தான்!!

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பித்ததில் இருந்து சண்டையும் சச்சரவுமாக தான் இருந்து வருகிறது. அதிலும் விசித்ரா 12 வரைக்குமாவது படிப்பு அவசியம் என ஜோவிகாவிடம் கூற அதற்கு அவர் கஷ்டப்பட்டு வராத படிப்பை போராடி படிக்க அவசியம் இல்லை என கூறியிருப்பார். அதற்கு அந்த ஷோவை தொகுத்து வழங்கிய உலகநாயனும் இருவருக்கும் பாதிப்பில்லாமல் ஒரு பதிலை முன் வைத்திருந்தார்.

Enewz Tamil WhatsApp Channel 

இப்படி இருக்கையில் ஜோதிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் சிறப்பான சம்பவம் ஒன்றை செய்துள்ளார். அதாவது எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா பெண்களின் வளர்ச்சிக்கு கல்வி எந்த அளவுக்கு முக்கியம் என்பதை ஜான்சிராணியிடம் கூறுவது போன்ற காட்சிகளை நேற்றைய எபிசோடில் காட்டியிருந்தார். இவ்வாறு பிக்பாஸுக்கு எதிராக எதிர்நீச்சல் காய் நகர்த்தி வருகிறது.

ஜோவிகாவை சுத்து போடும் ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்.., மாயா போடும் மாஸ்டர் பிளான்.., பிக்பாஸ் ப்ரோமோ இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here