Home பொழுதுபோக்கு சீரியல் எதிர்நீச்சல் திருச்செல்வம் மனைவி பற்றி அறியாத ரகசியம்.., சீரியலுக்கு இவருக்கும் இப்படி ஒரு கனெக்க்ஷனா?? ஷாக்கான ரசிகர்கள்!!!

எதிர்நீச்சல் திருச்செல்வம் மனைவி பற்றி அறியாத ரகசியம்.., சீரியலுக்கு இவருக்கும் இப்படி ஒரு கனெக்க்ஷனா?? ஷாக்கான ரசிகர்கள்!!!

0
எதிர்நீச்சல் திருச்செல்வம் மனைவி பற்றி அறியாத ரகசியம்.., சீரியலுக்கு இவருக்கும் இப்படி ஒரு கனெக்க்ஷனா?? ஷாக்கான ரசிகர்கள்!!!
எதிர்நீச்சல் திருச்செல்வம் மனைவி பற்றி அறியாத ரகசியம்.., சீரியலுக்கு இவருக்கும் இப்படி ஒரு கனெக்க்ஷனா?? ஷாக்கான ரசிகர்கள்!!!

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களில் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றியவர் தான் திருச்செல்வம். அதன் பின் சீரியலில் டைரக்டராக களமிறங்கிய இவர் கோலங்கள், மெட்டி ஒலி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் இயக்கிய 2 சீரியலுமே மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதோடு மட்டுமல்லாமல் இவருக்கும் பல்வேறு விருதுகளையும் பெற்று தந்தது. அதன் பின் இவர் அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் போன்ற பல சீரியல்களை எடுத்துள்ளார். தற்போது கூட சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலை தானே இயக்கி ஜீவானந்தம் கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த சீரியலை பெண்களை விட ஆண்கள் தான் அதிகமானோர் பார்த்து வருகின்றனர். மேலும் இவர் எடுக்கும் சீரியல்கள் பெண்களை மையப்படுத்தி இருப்பதால் தான் மிகப்பெரிய ஹிட் கொடுக்குது என்றே சொல்லலாம். இந்நிலையில் இவர் மனைவி குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கோலங்கள் சீரியலில் தேவயானி அபி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் இவர் மனைவி குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கோலங்கள் சீரியலில் தேவயானி அபி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

வெண்பாவுக்கும், பாரதிக்கும் கல்யாணம்., உண்மை அறிந்த கண்ணம்மா., எடுக்க போகும் முடிவு என்ன?? அனல்பறக்கும் BK!!

மேலும் அவர் இந்த சீரியலில் இவர் ஒரு கன்ஸ்ட்ரக்க்ஷன் கம்பெனியில் வேலை பார்ப்பது போன்று கதை அமர்ந்திருக்கும். இதற்கும் திருச்செல்வம் மனைவி பாரதிக்கும் சம்பந்தம் உள்ளதாம். அதாவது அவரது மனைவியும் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறாராம். இவரை ரோல் மாடலாக வைத்து தான் கோலங்கள் சீரியலை இயக்கினாராம்.மேலும் தேவயானி கதாபாத்திரத்திற்கு தன் மகள் அபி பெயரையே வைத்துள்ளாராம். தற்போது இந்த விஷயம் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் திருச்செல்வம் எடுக்கும் சீரியலுக்கும் குடும்பத்திற்கும் இப்படி ஒரு கனெக்க்ஷனா?? என வியப்படைந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here